![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும்.
| ||||
இதோ என் கடவுச்சீட்டு.
| ||||
மற்றும் இதோ என் முகவரி.
| ||||
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும்.
| ||||
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்.
| ||||
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும்.
| ||||
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும்.
| ||||
அதற்கு கட்டணம் எவ்வளவு?
| ||||
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்?
| ||||
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
| ||||
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண்.
| ||||
பணம் வந்து சேர்ந்துவிட்டதா?
| ||||
எனக்கு பணம் மாற்ற வேண்டும்.
| ||||
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும்.
| ||||
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா?
| ||||
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா?
| ||||
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்?
| ||||
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்?
| ||||